Breaking News
Templates by BIGtheme NET

IAS

TET

TRB

Recent Posts

மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு

tnpsc

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு, மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான – டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழக மருத்துவ பணிகள் துறையின், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பிரிவில், உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 82 காலியிடங்கள் உள்ளன. சித்தா 63; ஆயுர்வேதா எட்டு; யுனானி மூன்று; ஹோமியோபதி ஒன்பது ...

Read More »

கைவிடப்பட்டது இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லுாரிகளை மூடும் முடிவு

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, அறிவித்துள்ளது. ஆனால், கல்லுாரிகளை நிர்வகிப்பது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தில், சென்னை, கோவை என இரண்டு இடங்களிலும், நாடு முழுவதும் 13 அரசு இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், 11 மருத்துவ கல்லுாரிகள் செயல்பாட்டில் உள்ளன. நிதிச்சுமையால் கல்லுாரிகளை நிர்வகிக்க முடியாமல் திணறிய இ.எஸ்.ஐ., நிர்வாகம், ...

Read More »

குரூப் – 2 பணியிட நியமனத்திற்கு விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 2 பணியிட நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால் தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 பதவிகளான நகராட்சி ஆணையர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறை நன்னடத்தை அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1064 பணியிடங்களுக்கு 2014 நவம்பரில் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் மார்ச் 9ல் வெளியானது. இதற்கு ...

Read More »